chennai நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நமது நிருபர் ஜூன் 27, 2019 தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 30 ஆம் தேதி வரை நடை பெற உள்ளது.